பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு! | Italy supports bioversity Internationals on farm conservation research - Pasumai Vikatan | பசுமை விகடன்

பாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு!

சூழல்த.ஜெயகுமார் - படம்: சி.சுரேஷ்குமார்

ந்தியாவின் பல மாநிலங்களில், நாட்டு விதைகளையும் சிறுதானியங்களையும் பயிர் செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது, ‘பயோவெர்சிட்டி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு. இந்த அமைப்பின் தலைமையகம், இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ளது. உலகம் முழுவதும் தாவரப் பன்முகத்தன்மை, பல்லுயிரினப்பெருக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick