“மதிப்புக் கூட்டு லாபத்தை அள்ளு!”

நாட்டு நடப்புதுரை.நாகராஜன் - படங்கள்: தே.அசோக்குமார்

டந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்... ‘இந்திய வர்த்தகத் தொழில் கூட்டமைப்பு’ (Confederation of Indian Industry -CII) சார்பில் ‘ஃபுட் ப்ரோ-2017’ என்ற உணவுத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் ‘பசுமை விகடன்’ ஊடக ஆதரவை வழங்கியிருந்தது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick