“விவசாயத்தையும் வன விலங்குகளையும் காப்பாற்றுங்கள்!”

நாட்டுநடப்புஅருண் சின்னதுரை - படம்: வி.சதீஷ்குமார்

துரை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி, சிவரக்கோட்டைப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மானாவாரி வேளாண் மண்டலமாகவும் காட்டுவிலங்குகள் வாழும் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் மண்டலமாகவும் அறிவிக்கக்கோரி, நாணல் நண்பர் இயக்கம் மற்றும் விவசாயச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick