29 டன் குப்பை... கடற்கரையில் அகற்றம்! | Volunteers pick up 29 tonnes of trash from beach - Pasumai Vikatan | பசுமை விகடன்

29 டன் குப்பை... கடற்கரையில் அகற்றம்!

நாட்டு நடப்புஞா.சுதாகர் - படங்கள்: தே.அசோக்குமார்

பூமியின் நிலப்பரப்புக் கழிவுகளால் மாசுபட்டுக் கிடப்பதுபோல, உலகம் முழுவதும் கடல்நீரும் மாசுபட்டுக் கிடக்கிறது. ஆனால், கடல் மாசு குறித்துப்  பெரும்பாலானோர் அறிந்திருப்பதேயில்லை. இந்நிலையில் கடல் மாசுபாடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கடலில் சேரும் குப்பைகளைக் குறைப்பதற்காகவும் ஆண்டுதோறும் ‘சர்வதேசக் கடற்கரைத் தூய்மை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick