இங்கிலாந்து காய்கறிப் போட்டி! | England vegetables competition - Pasumai Vikatan | பசுமை விகடன்

இங்கிலாந்து காய்கறிப் போட்டி!

6 கிலோ வெங்காயம்... 66 கிலோ முட்டைக்கோஸ்...நாட்டு நடப்புஎஸ்.சந்திரமௌலி

ங்கிலாந்து நாட்டில் நூறு ஆண்டுகளுக்குமேல் இயங்கிவரும் ‘வடக்கு இங்கிலாந்து தோட்டக்கலைச் சங்கம்’, வடக்கு யாக்ஷயரில் ஒவ்வொர் ஆண்டும் இரண்டு மலர்க் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. ஏப்ரல் மாத இறுதியில் ‘வசந்தகால மலர்க் கண்காட்சி’யும், செப்டம்பர் மாத மத்தியில் ‘குளிர்கால மலர்க் கண்காட்சி’யும் நடத்திவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick