நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம் | Jaggery making gives more profit - Pasumai Vikatan | பசுமை விகடன்

நாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம்! - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன்

ரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகளில் பலர், சர்க்கரை ஆலைகளைத்தான் முழுமையாக நம்பியிருக்கிறார்கள். உரியநேரத்தில் அறுவடை செய்யாமல் விடுவது, கொள்முதல் செய்த கரும்புக்குப் பணம் தராமல் இழுத்தடிப்பது போன்ற ஆலைகளின் செயல்பாடுகளால் விவசாயிகள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. ஆனால், ஆலையை நம்பாமல் சாகுபடி செய்யும் கரும்பைச் சர்க்கரையாக மதிப்புக்கூட்டி நல்ல லாபம் எடுக்கும் விவசாயிகளும் உண்டு.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick