மரம் செய விரும்பு! - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

ந்த இதழில் நாம் பார்க்கப்போகும் மரம் ‘ஆவி மரம்’. இதன் பெயரை வைத்து வேறெதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். உங்கள் கற்பனைக்கும் இம்மரத்துக்கும் துளிகூடச் சம்பந்தமில்லை. இம்மரங்களைச் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் ஓரத்தில் அதிகளவில் காண முடியும். முந்தைய காலங்களில் ரயில்வே துறையின்மூலமாக நாடு முழுவதுமுள்ள ரயில் தண்டவாளங்களின் ஓரத்தில் இம்மரக்கன்றுகள் நடப்பட்டன. அதற்குக் காரணம் உண்டு. இம்மரங்கள் புகையை உறிஞ்சும் ஆற்றல் கொண்டவை. தொடர் வண்டிகளில் எரிபொருளாகக் கரி பயன்படுத்தப்பட்டபோது வெளியேறும் கரும் புகையை உறிஞ்சிக் கொள்வதற்காகத்தான் இம்மரங்கள் நடப்பட்டன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick