இலவசம் தேவையில்லை... வழிகாட்டல்தான் முக்கியம்!

நாட்டு நடப்புஇரா.வாஞ்சிநாதன் - படங்கள்: செ.விவேகானந்தன்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற குக்கிராமம் மருத்துவன்பாடி. ஊர்ப் பெயரில் மட்டும்தான் மருத்துவம். ஆனால், அவசர மருத்துவத் தேவைக்குக்கூட 6 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick