பண்ணைக் கருவிகளுக்குப் பலவிதமான மானியம்!

ரூ 10 ஆயிரம் முதல் ரூ 10 லட்சம் வரை...பண்ணைக் கருவிகள்த.ஜெயகுமார் - படம்: வீ.சிவக்குமார்

மிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் பண்ணைக்கருவிகளின் பயன்பாடு அதிகரித்துவருகிறது. ஆட்கள் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும், நாம் நினைத்தபோது பணிகளைச் செய்துகொள்ளக் கருவிகள் துணைபுரிகின்றன. இதைப் புரிந்துகொண்டு அரசும் கருவிகளுக்கான மானியத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது. நடப்பாண்டில் (2017-18) விவசாயக் கருவிகள் மற்றும் உபகரணங்களுக்கான மானிய விவரங்களை வேளாண் பொறியியல் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்துச் சென்னை, நந்தனத்தில் உள்ள வேளாண் பொறியியல்துறையின் தலைமைப் பொறியாளர் வி. தெய்வேந்திரன் அளித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick