நாற்று நடும் இயந்திரம்... ரூ 2 லட்சம் மானியம்!

நடவுதுரை.நாகராஜன் - படங்கள்: க.பாலாஜி

மிழ்நாட்டில் பெரும்பான்மையாகச் சாகுபடி செய்யப்பட்டுவரும் பயிர் நெல். இந்த நெல் சாகுபடியில் முக்கியமானது நடவு செய்யும் பணி. நாற்றைப் பறித்துத் தனியாக நடவு செய்வதுதான் வழக்கம்.

இந்த நாற்று நடவுசெய்யும்முறையை  எளிமையாக்கும் வகையில் நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மானியமும் வேளாண் பொறியியல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நெல் நடவு இயந்திரம்மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் நெல்  சாகுபடி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் கிராமத்தில் வாடகைக்கு நெல் நடவு செய்துகொண்டிருந்த கனகவேலைச் சந்தித்தோம். நாமக்கல்லில் உள்ள கிரீன் வேர்ல்டு அக்ரோடெக் நிறுவனத்தின் இயக்குநர் இவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick