குறைந்த கட்டணத்தில் கால்நடைகளுக்கு மருத்துவம்!

கால்நடைதுரை.நாகராஜன் - படங்கள்: இ.பால வெங்கடேஷ்

விவசாயத்தோடு இணைந்த முக்கிய உபதொழில் கால்நடை வளர்ப்பு. கால்நடைகள் பராமரிப்பில் முக்கியமான பிரச்னை அவற்றுக்கு வைத்தியம் செய்வதுதான். கால்நடைகளுக்கான தனியார் மருத்துவமனைகள் மிகக்குறைவாக இருப்பதால் அரசு கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகளைத்தான் நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை. இந்நிலையில், கால்நடைகளுக்கு மிகக்குறைந்த செலவில் வைத்தியம் பார்த்துக்கொள்ளும் வகையில் ‘கால்நடை மருத்துவச் சேவா மையம்’ ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார் கால்நடை மருத்துவர் குமரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick