ஆபத்தில் தென்னைச் சாகுபடி... கைகொடுக்குமா தென்னை வளர்ச்சி வாரியம்?

முறையீடுஎம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: தி.விஜய், வி.சதிஷ்குமார்

கிராமங்களில் வேலைக்குப்போகாமல் ஊதாரியாகச் சுற்றும் ஆண் பிள்ளைகளிடம் ‘உன்னைய வளத்ததுக்கு ஒரு தென்னைய வளத்துருந்தாலாச்சும் அது எனக்குச் சோறு போட்டுருக்கும்’ என்று சொல்வார்கள். இப்படித் தென்னையை உயர்த்திப் பிடித்த சமூகம் நம்முடையது. ‘உலகத் தென்னை தினம்’ (செப்டம்பர் 2) கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், தென்னை மரங்களை வெட்டி விற்றுவருகின்றனர் தமிழக விவசாயிகள்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick