பங்கமில்லாமல் வருமானம் கொடுக்கும் பாகல்!

ஒரு ஏக்கர்... 160 நாள்கள்... ரூ 3 லட்சம் லாபம்!மகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: நா.ராஜமுருகன்

திரடியாக உச்சத்துக்கு ஏறாமலும் திடீரென அதலபாதாளத்துக்கு இறங்காமலும் நிலையாக விலை கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஒன்று பாகற்காய். கொடிவகை காய்கறியான பாகற்காய், பந்தல் காய்கறிச் சாகுபடி செய்பவர்களின் கட்டாயத் தேர்வாக இருந்துவருகிறது. அதே நேரத்தில் கல்தூண் பந்தல் அமைக்க லட்சக்கணக்கான ரூபாய் செலவு பிடிக்கும் என்பதால், பல விவசாயிகள் பந்தல் சாகுபடியில் ஈடுபடத் தயக்கம் காட்டி வருவதும் நிதர்சனம். பந்தலுக்காக அதிகம் செலவழிக்காமல், எளிய தொழில்நுட்பத்தில் குறைந்த செலவில் பந்தல் அமைத்துப் பாகற்காய்ச் சாகுபடி செய்து வருகிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick