அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்! | Ambasamudram - Invention of rice varieties - Pasumai Vikatan | பசுமை விகடன்

அணிவகுக்கும் அம்பாசமுத்திரம் நெல் ரகங்கள்... - ஏக்கருக்கு 16 டன் மகசூல் தந்த அதிசயம்!

கண்டுபிடிப்புஇ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாசனத்துக்கும் குடிநீருக்குமான தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வது தாமிரபரணி ஆறு. இதன் நீரைக்கொண்டு இப்பகுதிகளில் பல நூறு ஆண்டுகளாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. செழிப்பாக நெல் விளையும் பூமி என்பதால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்திலேயே நெல் ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டிருக்கிறது.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick