ஆடுகள் கொடுக்கும் அற்புத வருமானம்! - 200 ஆடுகள்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்... | Raising Sheep For more Profit - Pasumai Vikatan | பசுமை விகடன்

ஆடுகள் கொடுக்கும் அற்புத வருமானம்! - 200 ஆடுகள்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்...

கால்நடைதுரை.நாகராஜன் - படங்கள்: தே.சிலம்பரசன்

விவசாயப் பயிர்கள் கைவிடும்போது விவசாயிகளுக்குக் கைகொடுப்பவை கால்நடை வளர்ப்புதான். அதனால்தான் கால்நடைகளை வளர்த்து வருபவர்கள் விவசாயம் பொய்த்துப் போனாலும், தொடர்ந்து வருமானம் எடுக்க முடிகிறது. விவசாயத்தில் வருமானம் குறைந்துபோன நிலையில், ஆடு வளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் பார்த்து வருகிறார் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick