அசத்தும் மழைநீர்ச் சேமிப்பு! - 50 நாள்கள்... 8 முறை மழை... 50 ஆயிரம் லிட்டர்! | Magnificent rainwater harvesting - Pasumai Vikatan | பசுமை விகடன்

அசத்தும் மழைநீர்ச் சேமிப்பு! - 50 நாள்கள்... 8 முறை மழை... 50 ஆயிரம் லிட்டர்!

நீர் மேலாண்மைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

‘தண்ணீரைப் பூமியில் தேடாதே... வானத்தில் தேடு’ என்று, தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் எல்லாம் தவறாமல் சொல்வார் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார். ஆனாலும் மழைநீர்ச் சேகரிப்பு குறித்துப் போதிய விழிப்பு உணர்வு நம்மிடம் இல்லை என்பதே உண்மை. ஆனால், நம் முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மழைநீர்ச் சேமிப்பில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். மழைநீரின் வரத்துப் பாதையில் வரிசையாக நீர் நிலைகளை உருவாக்கி, அந்த நீரின் மூலம் நிலத்தடி நீரைச் செறிவூட்டிக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்துப் பயன் படுத்தியிருக்கிறார்கள்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick