அன்று ரசாயன உர வியாபாரி... இன்று இயற்கை விவசாயி!

இயற்கைஜி.பழனிச்சாமி

சுமைப் புரட்சி புகுத்தப்பட்டுப் பாரம்பர்ய விவசாயம் ஒழிந்தபிறகு, கெட்டுப்போனது மண் மட்டுமல்ல; மனித ஆரோக்கியமும்தான். ரசாயனப் பயன்பாடுகளால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்து விவசாயிகள் பலர் கடனாளியாக மாறியதுதான் பசுமைப் புரட்சியின் பரிசு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick