நீர்ச் சேமிப்பில் புதிய யுக்தி... ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அருமையான நுட்பம்!

நீர் மேலாண்மைஜி.பழனிச்சாமி, துரை.நாகராஜன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி, தே.அசோக் குமார்

டந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவும் வறட்சியால், அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படும் பகுதிகளான கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் கருகி மொட்டையாக நிற்கின்றன. தண்ணீர் வளம், தென்னைக்கான தட்பவெப்பச் சூழல் உள்ள இப்பகுதிகளிலேயே தென்னைக்கு இந்த நிலையென்றால், தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. தென்னை மட்டுமல்ல மா, கொய்யா, மரப்பயிர்கள் என அனைத்துக்கும் இந்த நிலைதான்.  

Editor’s Pick