பயிர்க் காப்பீட்டுக் குளறுபடி... தவிக்கும் விவசாயிகள்! | Crop insurance issues and sufferings of farmers - Pasumai Vikatan | பசுமை விகடன்

பயிர்க் காப்பீட்டுக் குளறுபடி... தவிக்கும் விவசாயிகள்!

பிரச்னைதுரை.நாகராஜன்

சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் கொடியேற்றி உரையாற்றிய தமிழக முதல்வர் ‘எடப்பாடி’ பழனிச்சாமி, “தமிழக அரசின் தொடர் முயற்சியால், புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 1,882 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது” என்று பெருமையாகச் சொன்னார். தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கும் அரசுத் துறைகளுக்கும் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர். பிரதமரின் ‘பசல் பீமா யோஜனா’ திட்டத்தின் மூலம், பேரிடர் மேலாண்மையை நிறைவேற்றியதற்காக வேளாண்மைத்துறைக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு பெற்றுக்கொண்டார்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick