“இயற்கை விவசாயம்தான் உலகத்தைக் காப்பாற்றும்!”

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017கண்காட்சிஇ.கார்த்திகேயன் - துரை.நாகராஜன் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன் - தே.தீட்ஷித்

ரோடு, திருச்சி ஆகிய மாநகரங்களில் 2015-ம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயக் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது ‘பசுமை விகடன்’. இந்த ஆண்டு நான்காவது நிகழ்வாக, மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெற்றது ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2017’. கண்காட்சியின் நான்கு நாள்களிலும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. கண்காட்சி மற்றும் கருத்தரங்குக்கு விவசாயிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்திருந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick