அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்! | Tomato cultivation gives more profit - Pasumai Vikatan | பசுமை விகடன்

அரை ஏக்கர்... 130 நாள்கள்... ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் லாபம்!

இயற்கையில் இனிக்கும் தக்காளி! மகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: தி.விஜய்

தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்களில் காய்கறிகளுக்கு முக்கிய இடமுண்டு. அவற்றிலும் அன்றாடம் சமையலில் பயன்படுத்தக்கூடிய தக்காளி, வெங்காயம் போன்ற பயிர்களுக்கு எப்போதுமே சந்தையில் தேவை இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்தி இயற்கை முறையில் தக்காளிச் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் கோயம்புத்தூர் அருகிலுள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சம்பத்குமார். இவர் சுழற்சி முறையில் தக்காளிச் சாகுபடியை மேற்கொண்டு வருவதால், தக்காளியில் தொடர்ந்து வருமானம் எடுத்து வருகிறார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick