20 சென்ட் வாரம் ரூ 8 ஆயிரம்... - தொடர் வருமானம் கொடுக்கும் கீரைச் சாகுபடி!

மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: தே.அசோக்குமார்

சென்னைபோன்ற மாநகரங்களில் பரபரப்பாக இயங்கினாலும், பலரின் மனதில் ஓர் ஓரமாக மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் போன்ற எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போது தங்களின் கனவை நனவாக்கிக்கொள்கிறார்கள். அப்படி ஒருவர்தான் மாலதி. தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்திவரும் மாலதி, மாடித்தோட்டத்தில் தனது விவசாயப் பயணத்தைத் துவங்கி தற்போது சொந்தமாக நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick