‘கள்ளிமடையான்’ களர், உவர் மண்ணுக்கு ஏற்றது!
வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய ரகம், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகம், மேட்டு நிலத்துக்கான ரகம், பள்ளப்பகுதிக்கான ரகம், களர் மண்ணுக்கான ரகம், உவர் மண்ணுக்கான ரகம் எனப் பல வகைப் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வந்துள்ளனர் நம் முன்னோர்.