“பசுமை விகடனால்தான் எனக்கு விருது கிடைச்சது”

சாதனைகு.ராமகிருஷ்ணன் - படம்: கே.குணசீலன்

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வழங்கிவரும் ‘வேளாண் செம்மல் விருது’, இந்த ஆண்டு (2017-18) தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாரம்பர்ய நெல் சாகுபடி, கால்நடை வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றைச் சிறப்பாகச் செய்து வருவதோடு, மற்ற விவசாயிகளுக்கும் இத்தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்து வருவதால், இவரை இவ்விருதுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick