உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்? | Budget 2018: Will helps India farmers? - Pasumai Vikatan | பசுமை விகடன்

உழவன் செயலி, பண்ணைக் கருவிகள், வாடகை நிலையம்... - விவசாயிகளுக்குப் பலன் அளிக்குமா பட்ஜெட்?

பட்ஜெட்கு.ராமகிருஷ்ணன் - படம்: கே.ஜெரோம்

டந்த மார்ச் 15-ம் தேதி, 2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம். அதில், வேளாண்மைத் துறைக்கு 8,916 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்றவை நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் ‘உழவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் 8,000 கோடி ரூபாய் அளவுக்குப் புதிதாகப் பயிர்க்கடன்கள் வழங்கப்படும். இந்த நிதியாண்டில் ஒருகோடியே பத்து லட்சம் டன் உணவுத் தானிய உற்பத்தியை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick