உற்சாகமாக நடந்த உணவுக் கண்காட்சி! | Food Exhibition 2018 - Pasumai Vikatan | பசுமை விகடன்

உற்சாகமாக நடந்த உணவுக் கண்காட்சி!

நாட்டுநடப்புபசுமைக்குழு

டந்த மார்ச் 8 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் ‘சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சக’த்தின் கீழ் (MSME-Micro, Small & Medium Enterprises) இயங்கிவரும் பயிற்சி மையத்தில் உணவுக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான அரங்குகள் இடம்பெற்றன. ஆயிரக்கணக்கானோர் கண்காட்சிக்கு வருகை புரிந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick