மரம் வளர்க்க வேண்டுமா... வழிகாட்டுகிறது - வனத்துறைச் செயலி!

திட்டம்மு.ராஜேஷ் - படம்: வீ.சிவக்குமார், தே.அசோக்குமார்

ண்ணீர் பற்றாக்குறை, வேலையாள்கள் பற்றாக்குறை எனப் பல காரணங்களால், விவசாயிகள் பலரும் மரப்பயிர்ச் சாகுபடிக்கு மாறி வருகிறார்கள். ஆனால், உத்தரவாதமான வருமானம் கொடுக்கும் மரங்கள், அவற்றின் பராமரிப்பு முறைகள் குறித்த ஆலோசனைகளுக்காக விவசாயிகள் பெரிதும் அலைய வேண்டியிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் புதிதாக மரம் வளர்ப்பில் ஈடுபட விரும்புபவர்களுக்கு, அனைத்துத் தகவல்களையும் விரல்நுனியில் கிடைக்குமாறு, ‘தமிழக மரக்களஞ்சியம்’ என்ற பெயரில், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் வகையில், ஒரு புதிய செயலியை (ஆப்ஸ்) வெளியிட்டிருக்கிறது தமிழக வனத்துறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்