‘கள்ளிமடையான்’ களர், உவர் மண்ணுக்கு ஏற்றது!

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடிய ரகம், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகம், மேட்டு நிலத்துக்கான ரகம், பள்ளப்பகுதிக்கான ரகம், களர் மண்ணுக்கான ரகம், உவர் மண்ணுக்கான ரகம் எனப் பல வகைப் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வந்துள்ளனர் நம் முன்னோர். அதனால்தான், நவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் என ஏதுமில்லாத சூழ்நிலையிலும்கூடத் தற்சார்பாக விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். இன்று பாரம்பர்ய ரகங்களையும் கால்நடைகளையும் கைவிட்டதால், பல இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள் விவசாயிகள். இப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றும் வகையில் இயற்கை விவசாயிகள் பலரும் பாரம்பர்ய ரகங்களைத் தேடிப்பிடித்து அவற்றைப் பரவலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்