காவிரி நீர்... உண்மையும் பொய்யும்! - #WeWantCMB #GoHomeEPSnOPS

நீர்வளம்கு.ராமகிருஷ்ணன்

காவிரிப் பிரச்னை தலைதூக்கும் போதெல்லாம், அரசியல் ரீதியான சில சர்ச்சைகள் பாய்ந்தோடுவது வழக்கம். கர்நாடகாவில் தேர்தல் நடக்கிறது: அதனால்தான் மத்திய அரசு கர்நாடகாவிற்குச் சாதகமாக நடந்து கொள்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி செய்கிறது. அதனால்தான் அநீதி இழைக்கப்படுகிறது. காங்கிரஸாக இருந்தால் இதுபோல் நடக்காது. கருணாநிதியால்தான் காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டிற்குப் பின்னடைவு ஏற்பட்டது. ஜெயலலிதா முயற்சியினால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படியாக இன்னும் பல கருத்துகள் விவாதங்களாகவே நீடிக்கின்றன. இவை எந்தளவுக்கு உண்மை. ஆராய்ந்து விடை காண்பதற்காக ஜூனியர் விகடன் இதழில் (4.4.18) கேள்வி-பதில் வடிவில் வந்த கட்டுரையை, அதன் அவசியம் கருதி இங்கே மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick