மண்புழு மன்னாரு: கலப்படத்தை நாமே கண்டறியலாம்!

மாத்தியோசிஓவியம்: வேல்

ரு சனிக்கிழமை மாலை நேரம், சென்னை மெரினா கடற்கரையில் காலார நடந்து கொண்டிருந்தேன். எதிரில் வந்த நண்பர், என்னை அடையாளம் கண்டுகொண்டு, ‘‘ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிறோம். வாங்க திருவல்லிக்கேணி ரத்னா கபே ஓட்டலுக்குப் போகலாம்’’னு நலம் விசாரித்தபடியே கூப்பிட்டாரு. நுகர்வோர் அமைப்பில் பணியாற்றும், அந்த நண்பர் உணவு விஷயத்துல எச்சரிக்கையாக இருப்பார். கொஞ்சம் போஜனப் பிரியரும்கூட. அதனால்தான், ரத்னா கபே ஓட்டலுக்கு அழைச்சாரு. நான் மறுக்கவும், சரி, கடற்கரையில உள்ள கடையிலேயே சூடா ஏதாவது சாப்பிடலாம்’’னு சொல்லிட்டு, பீச் மணல் வெளியில இருந்த, பஜ்ஜி கடைக்குப் போனோம். ஆளுக்கு ரெண்டு பஜ்ஜி கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்