“பாரம்பர்ய நெல் ஒரு மூட்டை ரூ.6 ஆயிரம், ஒரு டன் கரும்பு ரூ.16 ஆயிரம்!” | Training seminar for farmers in tiruvannamalai - Pasumai Vikatan | பசுமை விகடன்

“பாரம்பர்ய நெல் ஒரு மூட்டை ரூ.6 ஆயிரம், ஒரு டன் கரும்பு ரூ.16 ஆயிரம்!”

பயிற்சிஜெ.மகிழ் - படங்கள்: கா.முரளி, எஸ்.சுரேஷ்குமார்

டந்த ஜூலை 8-ம் தேதியன்று... ‘பசுமை விகடன்’, ‘ரோட்டரி கிளப் ஆஃப் திருவண்ணாமலை பிரைடு’, ‘ரோட்டரி கிளப் ஆஃப் திருவண்ணாமலை வேகன்’ ஆகியவை இணைந்து திருவண்ணாமலையில் ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கை நடத்தின. இக்கருத்தரங்கில் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 450 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு லேண்ட்ஸ்கேப் பார்ட்னராக பூமித்ரா நிறுவனம் இருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick