நிம்மதியும் கொடுக்கும் மாடித்தோட்டம்! | How to Make Terrace Vegetable Garden - Pasumai Vikatan | பசுமை விகடன்

நிம்மதியும் கொடுக்கும் மாடித்தோட்டம்!

மாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: வ.யஷ்வந்த்

டந்த நான்கு ஆண்டுகளாக மாடித்தோட்டம் அமைத்து வெற்றிகரமாகப் பராமரித்து வருகிறார், சென்னையைச் சேர்ந்த ராணி லலிதா. கீழ்ப்பாக்கம் பகுதியில் வசிக்கும் இவர் பழைய மகாபலிபுரம்  சாலை, பெருங்குடி பகுதியில் உள்ள வீட்டில், மாடித்தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார். ஒரு விடுமுறை நாளில், மாடித்தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த ராணி லலிதாவைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick