வாங்க மறுக்கும் கொள்முதல் நிலையங்கள்... வாடும் நெல் விவசாயிகள்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

நெல் கொள்முதலில் தமிழக அரசு தெளிவான நடவடிக்கைகள் எடுக்காததால்... தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் கோடை நெல் அறுவடை செய்த விவசாயிகள், கடும் நஷ்டத்தைச் சந்திக்கக்கூடிய நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் வாங்க மறுத்ததால், மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாகியுள்ள சூழ்நிலையில், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்து வருகிறார்கள், விவசாயிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்