கரும்பு விலை உயர்வு.. கசப்பில் இனிப்பு..! | Sugarcane price hike by govt is just an eyewash - Pasumai Vikatan | பசுமை விகடன்

கரும்பு விலை உயர்வு.. கசப்பில் இனிப்பு..!

அறிவிப்புத.ஜெயகுமார்

ரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, டன்னுக்கு 200 ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஒரு டன் கரும்புக்கு, மத்திய அரசின் விலையாக சர்க்கரை ஆலைகள் 2,550 ரூபாய்த் தருகின்றன. இந்த விலையில், 200 ரூபாயை உயர்த்தி, 2,750 ரூபாயாக குறைந்தபட்ச ஆதார விலை என்று நிர்ணயித்துள்ளது. இந்த விலையேற்றம் விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்காது, இது கண்துடைப்பு, முட்டாள்தனமாகப் போடப்பட்ட கணக்கு என்று கொதிக்கிறார்கள் கரும்பு விவசாயிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick