இயற்கை உளுந்துச் சாகுபடி! - 4 ஏக்கர்... 85 நாள்கள்... 15 குவிண்டால் ...

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம. அரவிந்த்

காலங்காலமாக ரசாயன உரங்கள் இடப்பட்டு மலடாகிப்போன நிலங்களில் இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்கும்போது, நல்ல மகசூல் கிடைக்க மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்று சொல்வார்கள். அதே சமயத்தில் பஞ்சகவ்யா, இ.எம் என இயற்கை இடுபொருள்களைப் போதுமான அளவில் பயன்படுத்தி முதல் சாகுபடியிலேயே நல்ல மகசூல் எடுக்கும் விவசாயிகளும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick