எள் கொடுத்த வரவு... இரண்டரை ஏக்கரில் ரூ.45 ஆயிரம்... | Sesame Yield give a good profit - Pasumai Vikatan | பசுமை விகடன்

எள் கொடுத்த வரவு... இரண்டரை ஏக்கரில் ரூ.45 ஆயிரம்...

எண்ணெயாக்கினால் கூடுதல் லாபம்!மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: வ.யஷ்வந்த்

‘இளச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்று கிராமங்களில் சொல்வார்கள். உடல் மெலிந்தவர்கள், எள்ளைத்தொடர்ந்து உண்டு வந்தால், உடம்பு பெருக்கும். பருமனானவர்கள் தொடர்ந்து கொள்ளை உண்டு வந்தால், உடல் இளைக்கும் என்பது இதன் அர்த்தம். அதனால்தான், உடலுக்கு வலு சேர்ப்பதற்காக, அன்றாட உணவில், எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கியுள்ளனர், நம் முன்னோர். இதற்கு அதிகளவு சந்தையில் தேவை இருப்பதால், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் பயிராகவும் இருக்கிறது, எள். அந்த வகையில் இயற்கை முறையில் எள் சாகுபடி செய்து, எண்ணெயாக ஆட்டி விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் எடுத்து வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick