விதைகள் இங்கே கிடைக்கும்...

முகவரிபசுமைக்குழு

விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமானால் தரமான விதைகள் முக்கியம். தரமான விதைகளை வாங்குவதற்கு வசதியாக... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மையங்களில் விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த விதைகள் கிடைக்குமிடங்களின் முகவரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தேவைக்குத் தக்கபடியே இங்கு விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானி சாகர், கோயம்புத்தூர் மாவட்டம் - 638451. தொலைபேசி: 04295 240244, 240032.

* காய்கறிப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422  6611283

* எண்ணெய்வித்து பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422 6611292

* பயறுவகை பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422 2450498

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்