தரமான கன்றுகள்... நியாயமான விலை... விவசாயிகளுக்கு உதவும் மருங்குளம் பழப்பண்ணை!

நாற்றுப்பண்ணைகு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

விவசாயிகளுக்குக் காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், மரப்பயிர்கள் போன்ற பயிர் வகைகளின் நாற்றுகள் தரமாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்... தோட்டக்கலைத்துறை மூலம் பண்ணைகள் அமைத்து நாற்றுகளை உற்பத்தி செய்து குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது, தமிழ்நாடு அரசு. அத்தகைய பண்ணைகளில் குறிப்பிடத்தகுந்த ஒரு பண்ணை, மருங்குளம் அரசு தோட்டக்கலைப் பண்ணை.

தஞ்சாவூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இந்த மருங்குளம் அரசு தோட்டக்கலைப் பண்ணை. மொத்தம் 26 ஏக்கர் 50 சென்ட் பரப்பில் பரந்து விரிந்து செழிப்பாகக் காட்சி அளிக்கும் இந்தப்பண்ணை, மாநில அளவில் புகழ் பெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்