“ஆரோக்கியத் தானம் செய்றேன்!”

அனுபவம்ஆ.சாந்தி கணேஷ்

விஜி சந்திரசேகரை, வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சிறந்த நடிகையாக நமக்குத் தெரியும். அவருடைய விவசாய முகமும், இயற்கை விவசாயத்தில் அவருக்கிருக்கும் அபரிமிதமான ஈடுபாட்டையும் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

``இயற்கை விவசாயம் செய்றவங்க பின்னணியில் ஏதாவது ஒரு பிரச்னை வந்து, அதிலிருந்து மீண்டு வந்த கதை ஒண்ணு இருக்கும். என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியம்... ஆரோக்கியம்... ஆரோக்கியம்! இது ஒண்ணு மட்டும்தான், இயற்கை விவசாயத்துல ஈடுபாடு காட்டுவதற்குக் காரணம். என் சின்ன வயசிலிருந்தே, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்பு உணர்வு என் மனசுல ஊறிப் போயிடுச்சு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்