கடுதாசி: ஆயிரம் முறை நன்றி! | Readers Feedback letters - Pasumai Vikatan | பசுமை விகடன்

கடுதாசி: ஆயிரம் முறை நன்றி!

வாசகர்கள்

ஜா புயல் மூலம் பாதிக்கப்பட்ட டெல்டா மக்கள் மீண்டு வர வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண்மை துறை களத்தில் இறங்கி, அந்த மக்கள் மீண்டும் விவசாயம் செய்து வாழ வழிகாட்ட வேண்டும்.

- எம்.ராதா, ஓசூர்.

ஜா பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் கொடுக்க, நிதி சேர்க்கும் ஆனந்த விகடன் குழுமத்துக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் தகும். எங்கு துயர சம்பவம் நடந்தாலும், ஓடிச்சென்று உதவி செய்யும் ஆனந்த விகடன் குழுமப் பத்திரிகைகளின் வாசகராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

- எஸ்.சந்திரன், சின்னகாஞ்சிபுரம்.

யற்கை வேளாண்மை முறையில் காபி விளைவிக்கும், கொலம்பிய விவசாயிகள் கதை ஈர்ப்பாக இருந்தது. விவசாயிகள் கூட்டமைப்பாகச் செயல்படும்போதுதான், வெற்றி பெற முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள

- எஸ்.கந்தசாமி, திருச்சூர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick