விவசாயிகள் விடுதலை விழா!

கூட்டம்

‘ஆஷா’ (ASHA) எனப்படும் ‘நீடித்த நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பு’ சார்பாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அளவில் விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘விவசாயிகள் விடுதலை விழா’ (கிஸான் ஸ்வராஜ் சம்மேளன்) என்ற விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, குஜராத் மாநிலம், அஹமதாபாத்  நகரத்தில் வித்யாபீட் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. இருபது மாநிலங்களிலிருந்து விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆதிவாசிகள், பெண் விவசாயிகள், அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக் கிட்டத்தட்ட 1,500 பேர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick