உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

இயற்கைக்கு மாறும் அமெரிக்க விவசாயிகள்!

ளர்ந்து வரும் பெரிய உணவு உற்பத்தி நிறுவனங்களால், உலக நாடுகளின் பல பகுதிகளில் சிறு, குறு விவசாயிகளின் விளைபொருள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சிறு விவசாயிகள் தங்களது விளைபொருள்களை அந்தந்தப்பகுதி மக்களிடம்தான் விற்பனை செய்வார்கள். அதேபோல, அமெரிக்காவின் இலினியாஸ் பகுதி விவசாயிகள், ‘சமுதாயம் சார்ந்த விவசாயம்’ (Community Supported Agriculture-CSA) என்னும் வழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick