நீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறாபாண்டி, ஓவியம்: ஹரன்

‘‘சைக்கிள் பெடல் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் உள்ளதை வாட்ஸ் அப்பில் படித்தேன். இதன் விவரம் சொல்லுங்கள்?’’

கே.பார்வதி, திருவள்ளூர்.


கர்நாடக மாநிலம், மைசூருவில் செயல்பட்டு வரும் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலைய மூத்த முதன்மை விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் பதில் சொல்கிறார்.

‘‘வேளாண் விளை பொருள்களுக்கான அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டும் வழிமுறைகள், மதிப்புக் கூட்டும் கருவிகள், புதிய உணவுத் தானியப் பயிர்களை அறிமுகப் படுத்துதல், ஆலோசனைகள்... எனப் பல்வேறு வகையில் விவசாயிகளுக்கு உதவும் விதமாக இந்த நிலையம் இயங்கிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick