30% மானியம் - கருவிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!

தொழில்நுட்பம்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

ஞ்சாவூரில் இயங்கிவரும் இந்திய உணவுப் பதனத் தொழில்நுட்பக் கழகம், விவசாயிகளுக்குப் பயன் அளிக்கக்கூடிய கருவிகளைக் கண்டுபிடிப்பதோடு, விளைபொருள்களை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய சில கண்டுபிடிப்புகள் குறித்து அதன் இயக்குநர் முனைவர் அனந்தராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

“விவசாயிகள், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், பல வகைகளில் பலன்களைப் பெற முடியும். அதேபோல விளைபொருள்களை மதிப்புக்கூட்டிச் சந்தைப்படுத்தினால் கூடுதல் லாபம் பெறலாம். விளைபொருள்களுக்கு விலை குறையும்போது மதிப்புக்கூட்டல் மூலம் நஷ்டமடையாமல் தப்பிக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick