தூதுவளை சூப்...முடக்கத்தான் தோசை...‘பசுமை’ கொடுத்த சுவை!

உணவுதுரை.நாகராஜன், படங்கள்: வீ.நாகமணி

ணவே மருந்து என வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்கள். ‘சீரகம் இல்லா உணவு சிறக்காது’, ‘தன் காயம் காக்க வெங்காயம் போதும்’... என உணவு குறித்த பழமொழிகள் மூலமும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது நாகரிகம் என்ற பெயரில், இறக்குமதி செய்யப்பட்ட மேலைநாட்டு உணவுக்கலாசாரத்தில் கட்டுண்டு கிடக்கிறோம் நாம். அதனால், நம்முடைய பாரம்பர்ய உணவுகள் வழக்கொழிந்து போய்விட்டன. தற்போது, இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், பாரம்பர்ய உணவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால், தமிழகத்தில் பாரம்பர்யச் சிறுதானிய உணவகங்கள் பெருகி வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick