மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை! | Marathadi manadu - Pasuami Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2018)

மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியம்: ஹரன்

ளையெடுக்கும் வேலை இருந்ததால் காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்டார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வியாபாரத்தை முடித்துவிட்டுத் தோட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. இடையில் அவரோடு சேர்ந்துகொண்டார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. தோட்டத்துப் பாதையில் இருவரின் தலைகளையும் பார்த்துவிட்ட ஏரோட்டி, கை கால்களைக் கழுவிவிட்டு அவர்களோடு வந்து அமர்ந்துகொண்டார். ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் வாத்தியார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க