மண், மக்கள், மகசூல்! - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.நாகமணி

‘மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன்மூலமே, மனித குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச்சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!

  அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் இருக்கும் முன்னோடி இயற்கை விவசாயி தெய்வசிகாமணி பண்ணைக்குச் சென்றிருந்தோம். அங்கே, எங்கு தோண்டினாலும், மண்புழுக்கள் கிடைத்த வண்ணம் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு, ‘இந்தப் பண்ணையின் மண் நலமாக இருக்கிறது’ என்று உடன் வந்தவர்களிடம் கூறினேன். அதாவது, ‘மண் ஆரோக்கியமாக இருக்கிறது’ என்றேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்