11 லட்சம் கோடி விவசாயக் கடன்... விவசாயிகளை மகிழ்விக்குமா?

நிதிநிலை அறிக்கைகு.ராமகிருஷ்ணன்

டந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி, 2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. மேலும், ‘இது விவசாயிகளுக்கான பசுமை பட்ஜெட்’ எனவும் வர்ணித்துள்ளார் அவர்.

நிதிநிலை அறிக்கை குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “விவசாயிகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவின் மதிப்பில் ஒன்றரை மடங்கு விலை அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்குப் பேருதவியாக இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு இந்த அறிவிப்புகள்மூலம் பலன் கிடைக்குமா என்பது குறித்து விவசாயிகள் சங்கத்தினர், வேளாண் பொருளாதார வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்ன விஷயங்கள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்