ஆண்டுக்கு ரூ 3 ஆயிரம் கோடி: தென்னை நார் விற்பனை!

நாட்டுநடப்புஇரா.குருபிரசாத் - படங்கள்: தி.விஜய்

ந்தியத் தொழில் கூட்டமைப்பு(CII) சார்பில், கோயம்புத்தூர் கொடீசியா அரங்கத்தில், கடந்த ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் தென்னைத் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நடந்த கண்காட்சியில் தென்னை குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தேங்காய்மூலம், கேக், பிஸ்கெட் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பது குறித்து அமைக்கப்பட்ட அரங்குகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. மத்தியக் கயிறு வாரியத்தின் பொருள்களும் அரங்குகளில் இடம்பெற்றிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்