விவசாயிகளும் கடவுளும் ஒன்றுதான்!

நாட்டுநடப்புத.ஜெயகுமார் - படங்கள்: ப.பிரியங்கா

ர்நாடகா மாநிலத்தில் உள்ள ‘லிங்காயத் பஞ்சமலி ஜகத்குரு மஹாபீடம்’ சார்பில், மூத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘தேசிய பசவ வேளாண் விருது’ வழங்கப்பட்டது. சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில், கடந்த ஜனவரி 24-ம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான கர்நாடகா மாநில விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்